Thursday, November 25, 2010

காதலோடு தோழமை செய்வோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

நட்பின் முதல் பக்கம் நீ என்றாய்!!!!
ஏன் நண்பா இன்று அந்த பக்கம் இல்லை????
படித்து படித்து செல்லரித்து விட்டதா????
இல்லை அலுத்து விட்டது என கிழித்து விட்டாயா????
செயற்கையாய் கூட இயற்கையாய் இருக்க முடியவில்லை உன்னிடம்!!!!
உன்னிடம் வேண்டுவது காதல் பிச்சை அல்ல என் தோழமை பிச்சை!!!!!
இறைஞ்சுவதை விட இறப்பது மேல் என்பேன், ஆனால்!!!!!!!
உன்னிடமோ இரஞ்சுவதை தவிர வேறெதுவும் அறியேன்......
வா நண்பா, காதலோடு தோழமை செய்வோம்.....
பொட்டிவிட்ட என் இதயம் நின்று விடாமல் இருக்க!!!!!!
உன்னால் கொல்லப்பட பட்ட உணர்வு உயிர்த்தெழாமல் இருக்க!!!!! 

1 comment:

  1. எல்லாம் எங்கும் உன்னோடு
    அன்போடு
    அப்போதும் இப்போதும்
    எப்போதும்
    அம்மா உன் கனவில்
    அப்பா உன் நினைவில்
    எல்லாம் உன் அருகில்
    எல்லாருமே
    உன் அருகே அருகில்...

    ReplyDelete